27.8 C
New York
Thursday, August 20, 2026

வாக்குவாதத்தின் போது இளைஞனுக்கு கத்திக்குத்து.

சோலோதர்ன் மத்திய ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது

காயமடைந்த நபர் ஆரே-சீலேண்ட்-மொபில் பேருந்து நிறுத்தம் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.

காயமடைந்தவர் 29 வயது துனிசியர் என்றும், அவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles