-1.2 C
New York
Thursday, January 1, 2026

இடியுடன் மழை பெய்யும் அபாயம் – MeteoSwiss எச்சரிக்கை.

வடமேற்கு சுவிட்சர்லாந்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் மிக அதிளவில் இருப்பதாக MeteoSwiss எச்சரித்துள்ளது.

இதனால், பெரிய கிளைகள் முறிந்து விழும், மரங்கள் விழும், மின்னல் தாக்கும் மற்றும்/அல்லது ஆலங்கட்டி மழை பெய்யும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், செங்குத்தான சரிவுகளில் நிலச்சரிவுகள், ஓடைகளில் திடீர் வெள்ள அலைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

கிழக்கு சுவிட்சர்லாந்திலும் கடுமையான ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles