சுவிஸ் ஆயுதப் படைகளில் உள்ள F-5 டைகர் போர் விமானங்களை சேவையிலிருந்து நீக்குவதற்கான கூட்டாட்சி ஆணையை செனட் அங்கீகரித்ததுள்ளது.
1978 முதல் சேவையில் உள்ள இந்த விமானங்களை நீக்குவது குறித்த வாக்கெடுப்பில், 22 வாக்குகள் ஆதரவாகலும், 20 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
சுவிஸ் விமானப்படை 2027 இறுதி வரை F-5 விமானங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும், பின்னர் அவற்றை சேவையிலிருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளது.
மூலம்- swissinfo

