ரெஜென்ஸ்டார்ஃபில் உள்ள போஷ்வீஸ் சிறையில் 41 வயது கைதி ஒருவர் அவரது அறையில் இறந்து கிடந்தார்.இந்தச் சம்பவம் சனிக்கிழமை நடந்தது.
அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தன என்றும், மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
400 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொலிசார் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மூலம்- 20min.

