பாசலில் உள்ள கிளாராஸ்ட்ராஸில் உள்ள ஒரு நகைக் கடையில் இன்று அதிகாலை கொள்ளை இடம்பெற்றுள்ளது.
கடையில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஊழியர் ஒருவர், சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலை 3:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடையின் முன் ஒரு பெரிய பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மூலம்- 20min,

