பாசல்-லாண்ட்ஷாஃப்டில் உள்ள பக்டனில் உள்ள பிரதான வீதியில் கார் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில், மோண்ட் உணவகத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்தது.
பெண் பாதசாரி ஒருவர் கடவையைக் கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில், பெண் ஓட்டுநர் செலுத்தி வந்த கார் அவரை மோதியது.
இந்தச் சம்பவத்தில் 87 வயதான பெண் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மூலம்- 20min

