39 C
New York
Saturday, July 4, 2026

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞனும் போஸ்ட் பஸ் தீவிபத்தில் பலி.

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்- hirunews

Related Articles

Latest Articles