அப்பர் வலாய்ஸுக்கும் டிசினோவுக்கும் (Upper Valais and Ticino) இடையிலான நுபெனென் கணவாய் (Nufenen Pass ) வீதியில், நேற்றுப் பிற்பகல் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, போக்குவரத்து தடைப்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை இரு திசைகளிலும் வீதி மூடப்பட்டிருக்கும் என, டிசிஎஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
- Advertisement -

இந்த நிலச்சரிவினால் வாகனங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என வலாய்ஸ் கன்டோன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் மூலம் – The swiss times


