30.8 C
New York
Friday, July 3, 2026

சுவிசில் குறைந்தது பணவீக்கம்.

சுவிட்சர்லாந்தில் ஆண்டு பணவீக்கம் ஜூன் மாதத்தில் சிறிது குறைந்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம்  வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் 1.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதம், 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

முக்கிய பணவீக்கமும் 1.2% இலிருந்து 1.1% ஆக சிறிது குறைந்துள்ளது.

Related Articles

Latest Articles