4.1 C
New York
Monday, December 29, 2025

பிரான்சில் பற்றியெரியும் 900 ஆண்டு பழைமையான தேவாலயம்.

பிரான்சில் பழைமை வாய்ந்த ரூவான் கதீட்ரல் தேவாலயத்தின் கோபுரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம்  பிரான்சில் உள்ள மிக முக்கியமான கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.

பிரான்சின் வடபகுதியில் உள்ள, நோர்மண்டியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.

தேவாலயத்தின் கோபுரத்தில் தீயுடன் புகை வெளிவரும் படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தற்போது தேவாலயத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles