Rueun GR இல் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு ட்ரக், ஒரு வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
- Advertisement -

இந்தச் சம்பவத்தில் வானில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார். அவரது 14 வயதுடைய மகள் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 56 வயதுடைய பெண்னும் காயமடைந்துள்ளார்.
Graubünden பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம் -20min


