Basel இல் உள்ள Binningerstrasse இல், Zolli வாகன நிறுத்துமிடத்தில் நேற்று காலை 11 மணியளவில், கார் ஒன்று திரும்பும் போது, streetcar மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில், 21 வயதான சாரதி காயம் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
- Advertisement -

மீட்புப் பணிகள் காரணமாக streetcar சேவைகளுக்கு நீண்ட இடையூறுகள் இருந்தன.
மூலம் – Bluewin


