16.3 C
New York
Friday, September 12, 2025

80 முயல்கள் திருட்டு.

Baden-Württemberg, Löffingen இல் உள்ள ஒரு ஹோட்டலின் விலங்கு அடைப்பிலிருந்து 80 முயல்கள் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் தி இந்த விலங்குகள் திருடப்பட்டிருப்பதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் விசாணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மூலம் – Theswisstimes

Related Articles

Latest Articles