அமெரிக்க வானிலை நிறுவனமான NOAA புவி காந்தப் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வார இறுதியில் சூரியன் ஒரு வலுவான வெடிப்பைக் காட்டியதால், பல சூரிய துகள்கள் வெளியிடப்பட்டன.
ஜூலை 30 ஆம் திகதிக்கும், ஓகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடையில் இந்த காந்தப் புயல் பூமியை அடையும்.
எனினும், காந்தப் புயல் எப்போது பூமியை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2024 மே மாதத்தில், சுவிட்சர்லாந்தில் காந்தப் புயலின் விளைவாக, வண்ணமயமாக வானம் காட்சியளித்தது.
அதுபோன்று மீண்டும் சுவிற்சர்லாந்தில் வானம் தென்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

