சூரிச் ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான முன்மொழிவை சூரிச் கன்டோனல் கவுன்சில், நிராகரித்துள்ளது.
இது நிலப்பரப்பின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு ஆதரவாக 62 வாக்குகளும், எதிராக 103 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மூலம்- 20min

