18.3 C
New York
Wednesday, October 7, 2026

சூரிச்சில் அனுமதியற்ற போராட்டங்கள் – பொலிஸ் குவிப்பு.

சூரிச்சில் அனுமதி பெறப்படாத இரண்டு போராட்டங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

பலஸ்தீன ஆதரவு மற்றும் ஹிஸ்புல்லா ஆதரவு  சைக்கிள் ஓட்ட நிகழ்வும், எதிர்ப்புப் போராட்டமுமே நேற்றிரவு இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

இந்தப் போராட்டங்கள் அனுமதி பெறப்படாதவை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டங்களை முன்னிட்டு, சூரிச்சில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles