5.3 C
New York
Tuesday, December 30, 2025

இராணுவ தளபாட மையத்தில் தீ விபத்து.

Grolley இல் உள்ள இராணுவ தளபாட மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இராணுவ பேச்சாளர்  மத்தியாஸ் வோல்கன் இதை உறுதிப்படுத்தினார்.

Fribourg கன்டோனல் பொலிசாரின்  பல வாகனங்கள்  தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

அம்புலன்ஸ் ஒன்றும் காணப்படுகிறது.

 மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles