23.2 C
New York
Thursday, October 8, 2026

இரண்டு கார்கள் மோதி விபத்து- சாரதிகள் படுகாயம்.

Zug கன்டோனில் Sihlbrugg  நோக்கிய ஏ 14 நெடுஞ்சாலையில்  இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

நேற்றுக்காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த விபத்தில் இரண்டு கார்களின் சாரதிகளும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் 73 வயதுடையவர் என்றும் மற்றவர் 37 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் வீதிப்போக்குவரத்து நீண்ட நேரம் தடைப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles