Sissach இல், Basel நோக்கிய A2 நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
நேற்றுக்காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, Ebenrain சுரங்கப்பாதை கடும் புகை மூட்டத்தினால் சிறிது நேரம் மூடப்பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் காரின் முன்பகுதி முற்றாக தீக்கிரையாகியது.
மூலம்- 20min.