19.8 C
New York
Thursday, September 11, 2025

காணாமல் போன சிறுமி ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு.

Moudon இல் காணாமல் போன சிறுமி ஒரு வாரத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

அவர் கடந்த 13ஆம் திகதி காலை 7 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார்.

நேற்றுக்காலை 7.15 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை மீட்க பொலிசார் உதவி கோரியிருந்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles