Aargau வில் உள்ள பாலியல் விடுதியில் 16 வயதுடைய பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட SVP அரசியல்வாதியை கட்சியில் இருந்து விலகுமாறு கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சிறுமி பலாத்காரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
Aargau கன்டோனல் கவுன்சில் தேர்தலில் SVP கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவருக்கு இந்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரைக் கட்சியில் இருந்து விலகுமாறு SVP கட்சியின் தலைவர் Andreas Glarner அறிவுறுத்தியுள்ளார்.
மூலம்- 20min.