27.8 C
New York
Monday, July 14, 2025

வாகனத் திருத்துமிடத்தில் வெடிப்பு –   ஒருவர் பலி.

Valais  கன்டோனில் உள்ள Raron இல்,வாகனத் திருத்துமிடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்  ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வாகனத் திருத்துமிடத்தில் கொள்கலன் ஒன்று வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

59 வயதுடைய ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles