18.3 C
New York
Wednesday, October 7, 2026

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து.

St. Gallen இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles