Flühli நகராட்சியில் படகில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், விபத்து நடந்த இடத்திலேயே 68 வயதான அவர் உயிரிழந்தார் என்று லூசெர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.