Piz Corvatsch. இல் 26 வயதுடைய ப்ரீரைடர் ஒருவர் 300 மீட்டர் ஆழத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதும், இத்தாலியர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார்.
அவர் திரும்பாத நிலையில், அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.
கிராபுண்டன் கன்டோனல் பொலிசார் விபத்தின் சூழ்நிலைகளை விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min.