Mézières இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்தார்.
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வயலில் இருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 50 வயதுடைய சாரதி உயிரிழந்தார் என Fribourg காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min

