7.8 C
New York
Friday, October 9, 2026

வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவர் மரணம்.

சூரிச்சில் உள்ள Dietikon, இல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட கொசோவா நாட்டவர் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உகண்டாவைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles