27.8 C
New York
Monday, July 14, 2025

கிளைடர் விபத்தில் விமானி பலி.

Schwyz நகரில்  Unter-Engelstock பிரதேசத்தில் கிளைடர் விமானி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles