2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.
சுவிசில் மூன்றில் ஒரு பங்கு முதியோர் தனிமையை உணர்கின்றனர்-ஆய்வில் தகவல்.
முறையான ஆவணங்கள் ஏதுமற்ற பெண் சுவிசில் தங்க அனுமதி- பெர்ன் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிஸ் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
சவூதி அரேபியா மீது ஹூத்திகளின் தாக்குதல்- சுவிஸ் கவலை.
நெஸ்லேயின் இரண்டு நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ரஷ்யா.
வலாய்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரிட்டிஷ் பில்லியனர்.
3 பள்ளிக்குழந்தைகளை கத்தியால் குத்திய சீன இளைஞர் மீதான நீதிமன்ற விசாரணை தொடங்கியது.
பெர்னில் இருந்த கலாசார கலைப்பொருட்கள் 120 ஆண்டுகளுக்குப் பின் நமீபியா திரும்புகின்றன.
புகலிடம் தொடர்பான கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சுவிஸ் பிரதிநிதிகள் சபை வாக்களிப்பு.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு ஏற்பாடு.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 மில்லியன் பிராங் நிதி ஒதுக்கீடு.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்- பொதுமக்கள், மாகாணங்களின் வாக்கெடுப்புக்கு விட செனட் ஒப்புதல்.