இரண்டு டெலிவரி வாகனங்கள் தீக்கிரை- மற்றொன்று சேதம்.
மகிழ்ச்சியான கடவுச்சீட்டு குறியீட்டில் சுவிஸ் ஐந்தாவது இடத்தில்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய உதவி எண்ணுக்கு தினமும் 80 அழைப்பு.
மின்னணு வாக்குப்பதிவில் இணைந்து செயற்படவுள்ள சுவிஸ் போஸ்ட், சுவிஸ்கொம்.
இலங்கை நீலக்கல் ஜெனீவாவில் 4.1 மில்லியன் பிராங்கிற்கு ஏலத்தில் விற்பனை.
வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க பிரதிநிதிகள் சபையின் நிதிக் குழு பரிந்துரை.
ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் சுவிஸ் ஜனாதிபதி.
எபோலா நோயால் பாதிக்கப்பட்ட சுவிஸ் பெண் குணமடைந்து வீடு திரும்பினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் 41 பேர் கைது- மூவரை நாடு கடத்த நடவடிக்கை.
குறைமாதக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுவிஸ் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள்.
600 பேர் வரை வேலை நீக்கம்- சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
‘S’ விசா கொண்ட உக்ரேனியர்களுக்கு மட்டும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி.
கம்போடியாவில் நடைபெறும் பிராங்கோஃபோனி உச்சிமாநாட்டில் சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு.