இரண்டு டெலிவரி வாகனங்கள் தீக்கிரை- மற்றொன்று சேதம்.
மகிழ்ச்சியான கடவுச்சீட்டு குறியீட்டில் சுவிஸ் ஐந்தாவது இடத்தில்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய உதவி எண்ணுக்கு தினமும் 80 அழைப்பு.
மின்னணு வாக்குப்பதிவில் இணைந்து செயற்படவுள்ள சுவிஸ் போஸ்ட், சுவிஸ்கொம்.
சுவிற்சர்லாந்தில் புலம்பெயர் தமிழர்களின் உயர்வு
‘சோல்ஜென்ஸ்மா’ எனும் மரபணு சிகிச்சை பெற்ற குழந்தைகள் 9 பேருக்கு கட்டிகள் உருவானதால் அதிர்ச்சி.
இளவரசி டயானாவின் புகழ்பெற்ற பழிவாங்கும் உடை – ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
B அனுமதி பெறும் உக்ரைன் அகதிகளுக்கு சமூக உதவித் தொகையைக் குறைக்கிறது கிராபுண்டன்.
மே முதல் ஓகஸ்ட் வரை சுவிட்சர்லாந்தில் வெப்ப அலையினால் 1,260 பேர் உயிரிழப்பு.
புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் இத்தாலிக்குத் திருப்பி அனுப்பத் தயாராகும் சுவிஸ்.
சுவிட்சர்லாந்தில் “டோல்ஹில்டன்” என்ற புதிய மாஃபியா குழு- காவல்துறை கவலை.
பாரிசுக்கு புறப்பட்ட சுவிஸ் விமானத்தில் விசித்திரமான மணம்- மீண்டும் சூரிச்சில் தரையிறக்கம்.
கம்போடியாவில் நடைபெறும் பிராங்கோஃபோனி உச்சிமாநாட்டில் சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு.