சுவிஸ் நீச்சல் குள சங்கங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளைத் தடை செய்யவுள்ளன.
சுவிசில் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 684,000 பெண்கள் எந்த சிகிச்சையையும் பெறுவதில்லை.
தொடக்கப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2035க்குள் 8% குறையும்.
சுவிசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் செயற்கை நுண்ணறிவை கையாள பத்து “கட்டளைகள்”
புயற்காற்றில் பறந்த பள்ளிக் கூரை- மாணவர்கள் அருந்தப்பு.
சூரிச் கீழ்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனி பிரெஞ்சு மொழி இல்லை.
ஓநாய்களை கொல்ல அனுமதி கோரும் 6 கன்டோன்கள்.
வாட்ஸ்அப் தகவல் பகிர்ந்த மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்.
ஒரு மணி நேரம் முன்னதாகவே மூடப்படவுள்ள பெர்ன் கடைகள்.
இரண்டு மாதங்களாக சிறை வைக்கப்பட்ட முன்னாள் முக்கிய அரசியல்வாதி.
கேபிள் காரில் சிக்கி தொங்கிய பராகிளைடர் விமானி.
தீப்பிடித்து எரிந்த கட்டடம்.
298 தங்கக்கட்டிகள், ஆடம்பர வீடுகள்: அமெரிக்காவில் சுமார் ரூ.1,935 கோடி மோசடி செய்த உளவாளி