பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதாக சுவிஸ் நாட்டவர் கைது.
உணவகம் மீது முட்டைகள் வீசி தாக்குதல்.
பிரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டர் அமுக்கிய பாட்டி- உணவகத்தில் இருந்தவர்கள் காயம்.
செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்த 80 செம்மணி ஆடுகள்- ஓநாய்கள் காரணமில்லை.
பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு ஜனவரி முதல் தடை.
பழைய குழந்தைகள் மருத்துவமனையை தற்காலிகமாக புகலிட விடுதியாக மாற்ற யோசனை.
அமெரிக்க ஜனாதிபதி – தேர்தல் ட்ரம்ப் முன்னணியில்.
சுவிசில் நான்கில் ஒருவர் ட்ரம்பிற்கு ஆதரவு.
சூரிச் நகர மையத்தில் இரு நாட்கள் தடைப்படவுள்ள போக்குவரத்து.
சூரிச்சில் வேலையில்லாதோர் அதிகரிப்பு.
பாடசாலைக்குள் பெப்பர் ஸ்பிரே – மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சூரிச்சில் 2 ஆண்டுகளில் 9 வீதம் உயர்ந்த வீட்டு வாடகை.
3 இலட்சம் கோப்புகளில் குழந்தை ஆபாசப் படங்கள் – பிரான்சில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்.