சூரிச்சில் கடந்த 2022 மார்ச் மாதம் முதல் இரண்டு ஆண்டுகளில் வாடகை 6 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சூரிச் நகர புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நகரில், மிகவும் அதிக வாடகை அறவிடப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், 1 மற்றும் 8 மாவட்டங்களில் உள்ளன, Schwamendingen, Affoltern , Leimbach. ஆகியவற்றில் வாடகை குறைவாகும்.
இலாப நோக்கற்ற வீடுகள் கணிசமாக மலிவானவை.
2024 மார்ச் இல், 3 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான சராசரி வாடகை 1,578 பிராங்குகளாக இருந்தது.
கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்புகளில், சராசரி வாடகை 1,022 பிராங்குகளாக இருந்தது.
2022 ஆம் ஆண்டிலிருந்து வாடகை கட்டணம் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல், இலாப நோக்கற்ற வாடகைகள் 22 சதவீதமும், மற்றவை 43 சதவீதமும் உயர்ந்துள்ளன.
4 மற்றும் 8 மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கு மேல். சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை உயர்ந்துள்ளது.
மூலம்- 20min.