-3 C
New York
Friday, February 13, 2026

நிர்வாகத்துடன் முரண்பாடு- 14 ஆசிரியர்கள் பணி விலகல்.

ஆல்ஷ்வில் இல் உள்ள ஆரம்ப பாடசாலையில் பணியாற்றும் 14 ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர்.

ஸ்டார்க் ஷூல் பீடர் பாஸல் சங்கம் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

பாடசாலை நிர்வாகம் “நார்சிசிஸ்ட்” மற்றும் “சர்வாதிகார”  போக்கில் செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதனை விமர்சனம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வழிமுறையாக நிலையான கால ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாடசாலை வாரியம் இந்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டில் விசாரித்து வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles