14.6 C
New York
Sunday, September 27, 2026

அமெரிக்க ஜனாதிபதி – தேர்தல் ட்ரம்ப் முன்னணியில்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகின்றன.

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 16 மாநிலங்களில் ட்ரம்ப்பும், 6 மாநிலங்களில் கமலா ஹாரிசும் வெற்றி பெற்றுள்ளனர்.

- Advertisement -

இதன் மூலம் ட்ரம்பிற்கு, 154 தேர்தல் கல்லூரி வாக்குகளும், கமலா ஹாரிசுக்கு 30 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ட்ரம்ப் 19,353,158 வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 16,160,421 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான மாநிலங்களின் முடிவுகள் இன்னமும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Articles

Latest Articles