பேர்னில் உள்ள Biel இல் கார் ஒன்று உணவகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று முன்தினம் காலை 7.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

வீதியால் சென்று கொண்டிருந்த கார் திடீரெ கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம் – 20min


