16.8 C
New York
Sunday, September 27, 2026

உணவகம் மீது மோதிய கார்.

பேர்னில் உள்ள Biel இல் கார் ஒன்று உணவகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் காலை 7.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

வீதியால் சென்று கொண்டிருந்த கார் திடீரெ கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூலம் – 20min

Related Articles

Latest Articles