-0.2 C
New York
Tuesday, December 30, 2025

4.7 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு.

டைனோசர் எலும்புக்கூடு ஒன்று 4.7 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

பாரிஸில் “வல்கெய்ன்” என்ற புனைப்பெயரைக் கொண்ட டைனோசர் எலும்புக்கூடு 20.5 மீட்டர் நீளம் கொண்டது.

உலகளவில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு இதுவாகும்.

தாவரவகை அபடோசர் இனத்தைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய இந்த டைனோசரின் எலும்புக்கூடு 3 முதல் 5 மில்லியன் யூரோக்களாக மதிப்பிடப்பட்டது.

சனிக்கிழமை, இது ஒரு பிரெஞ்சு தனிப்பட்ட சேகரிப்பாளரினால் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles