Crêtelongue சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
39 வயதுடைய பிரெஞ்சு கைதியே உயிரிழந்தவராவார்.
- Advertisement -

நேற்றுக்காரைல 7.30 மணியளவில் அவர் தனது சிறைக்கூடத்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
Valais கன்டோனல் பொலிசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
எனினும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தவறாக எதுவும் நடக்கவோ, தற்கொலையே அல்ல என்று தெரியவந்துள்ளது.
மூலம்- 20min


