பெரும்பாலான சுவிஸ் குடியிருப்பாளர்கள் (82%) பாடசாலைகளில் மொபைல் போன்களை தடை செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
Sotomo ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி,, இளைஞர்கள் கூட இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.
18-25 வயதுடையவர்களில் 64% பேர் இந்த தடைக்கு “ஆம்” என்று பதிலளித்துள்ளனர்.
ஆண்களை விட (78%) அதிகமான பெண்கள் (87%) தடைக்கு ஆதரவாக உள்ளனர்.
பல்கலைக்கழகக் கல்வி (76%) பெற்றவர்களை விட, பயிற்சி முடித்தவர்கள் அல்லது கட்டாயக் கல்விக்குப் பிறகு (86%) பாடசாலையை விட்டு வெளியேறியவர்களிடையே இதற்கு ஆதரவு அதிகமாக உள்ளது.
மூலம் – swissinfo