-4.7 C
New York
Friday, January 2, 2026

ஒக்டோபரில் வரப் போகும் மாற்றங்கள்.

ஒக்டோபர் மாதம் சுவிட்சர்லாந்தில் பல முக்கியமான மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளன. இவை வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நேரத்தைப் பாதிக்கின்றன.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைமுறைக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை அமைப்பு சூரிச், பாசல்-மல்ஹவுஸ் மற்றும் ஜெனீவாவின் ஷெங்கன் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும்.

விண்டோஸ் 10 க்கான இலவச ஆதரவு ஒக்டோபர் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. பயனர்கள் சரிசெய்ய வேண்டும்.

குளிர்கால நேரம் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கித் திருப்பப்படும்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles