Schluein GR இல் உள்ள Oberalpstrasse இல் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
Liechtensteinஐச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் மனைவியுடன் பயணித்தவர் கார் மோதியதில் உயிரிழந்தார். அவரது மனைவிபடுகாயம் அடைந்தார்.
காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.
மூலம் -20min

