19.1 C
New York
Friday, June 20, 2025

பேருந்து மீது மோதிய ட்ராம் – 6 பேர் காயம்.

பேர்ன் அருகே Muriஇல்,  லைன் 6 இல்  பயணம் செய்த  ஒரு டிராம் வண்டி RBS பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றுக்காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், பேருந்து மற்றும் ட்ராமில் பயணம் செய்த 6 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து,  லைன் 44  இல் பேருந்து மற்றும் லைன் 6இல்  டிராம் போக்குவரத்தும் பல மணிநேரம் தடைப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles