பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
கமிகாசி ட்ரோன்களைப் பரிசோதிக்கும் சுவிஸ்.
ஃப்ரிபோர்க்கில் காற்றின் தரம் முன்னேற்றம் – ஓசோன், அமோனியா மட்டும் அதிகம்.
உக்ரைனில் சுவிஸ் எண்ணெய் நிறுவனம் மீது 8 ஆவது முறை குண்டுவீச்சு.
ஏரிக்கரை விருந்துடன் புத்தாண்டை வரவேற்கும் ஜெனீவா.
பொலிஸ் காரை துவம்சம் செய்த டெஸ்லா கார்.
பெண்ணைக் கட்டிப் போட்டு விட்டு பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை.
சுவிசில் 81 வீதமானோருக்கு பார்வைக் குறைபாடு.
புகலிடம் மறுக்கப்பட்டவர்களை ஐரோப்பாவுக்கு வெளியே அனுப்பத் திட்டம்.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.