சிறிய பார்சல்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க வரியால் சுவிஸ் தபால் துறை பாதிப்பு.
சுவிஸ் விண்வெளி உபகரண விநியோக நிறுவனம் மீது இலக்கு வைக்கப்பட்ட இணையவழித் தாக்குதல்.
சுவிஸ் தொலைபேசி நிறுவனங்கள் 148 மில்லியன் தேவையற்ற அழைப்புகள் மீது நடவடிக்கை.
பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதாக சுவிஸ் நாட்டவர் கைது.
சுவிசில் கூகுள் கால்பதித்து 20 ஆண்டுகள்.
SBB S-Bahn ரயிலுக்கு குண்டு மிரட்டல்.
பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸ்- இருவர் கைது.
கெபாப் விஷமானதால் 6 பேர் பாதிப்பு – பெண்ணுக்கு 5200 பிராங் அபராதம்.
Biel நகருக்கு முதல் முறையாக பெண் மேயர் தெரிவு.
பேர்ன் மேயர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லை.
பெரிய நெடுஞ்சாலைகள் வேண்டாம்- சுவிஸ் மக்கள் தீர்ப்பு.
Aargau வாக்காளர்களின் வயதெல்லையை 16 ஆகக் குறைக்கும் யோசனை நிராகரிப்பு.
உணவகம் மீது முட்டைகள் வீசி தாக்குதல்.