சூரிச் தோட்டத்தில் விளைந்த 651.5 கிலோ இராட்சத பூசணிக்காய்.
இஸ்ரேல் மீது இராணுவ, எரிசக்தி, வர்த்தக தடைகளை விதிக்குமாறு ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்.
கொக்கைன் நிரப்பிய லொலி பொப்கள்- சூரிச் விமான நிலையத்தில் சிக்கின.
கை பார்மெலினின் பதவியைக் கைப்பற்ற தொடங்கியது போட்டி.
சூரிச்சில் ரயில் போக்குவரத்து பாதிப்பு.
ட்ராம் மோதி படுகாயமடைந்தவர் மரணம்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.
இ-ஸ்கூட்டரில் சென்ற சிறுமி கார் மோதி படுகாயம்.
பாடசாலைகளில் மொபைல் போன்களை தடை செய்ய 82 வீதமானோர் ஆதரவு.
2023இல் பாதிக்கும் அதிகமானோர் புற்றுநோய், இதய நோய்களால் மரணம்.
இந்த ஆண்டு ஏடிஎம் குண்டு வெடிப்புகள் அதிகரிப்பு.
UNHCR உயர் ஆணையர் பதவிக்கு சுவிஸ் இராஜதந்திரி போட்டி.
சிறிய பார்சல்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க வரியால் சுவிஸ் தபால் துறை பாதிப்பு.